Posts

Showing posts from April, 2022

THOUGHTS OF KILAKARAI WELCOMES TO IFTAR

Image
  THOUGHTS OF KILAKARAI HEARTLY WELCOMES TO IFTAR  அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையேனும்மாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்             இப்தார் அழைப்பிதழ் அஸ்ஸலாமு அலைக்கும் (வரர ) இன்ஷா அல்லாவிர வருகின்ற ரமலான் பிறை - 28நாள் (30.04.2022 ) சனிக்கிழமை மாலை நமது ஓடக்கரை பள்ளிக்குட்பட்ட சாலைத் தெருவில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அனைத்து தெரு ஐமாத்தார்கள் சமூக அமைப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் தங்கள் நல்வரவை விரும்பும் சாலை தெரு இளைஞர்கள் கீழக்கரை. THOUGHTS OF KILAKARAI Assalamu alaykum (coming) InshaAllah coming Ramadan Crescent - 28th day (30.04.2022) Saturday evening on Iftar fast opening event will be held on the road near our run school Salai streets  welcome you Thoughts of kilakarai HEARTLY welcomes you